உலக பால் தின விழா

img

பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பரிசு

தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தின் சார்பில் உலக பால் தின விழா சனிக்கிழமை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் நிர்வாக அலுவலகத்தில் நிறுவனத்தின் தலைவர்(பொ) எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது.